கஞ்சிபானி இம்ரானின் உறவினரை இலக்குவைத்த துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட 5 பேர் கைது!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation Arrest
By Pavi Aug 18, 2026 04:36 AM GMT
Report

பாதாள உலக சூத்திரதாரியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட ஐந்து சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலை தொடர்பான விசாரணைகளின்போது கிடைத்த தகவலின்படி, கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் சந்தேக நபர்கள் நேற்று (17.08.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

கிளிநொச்சி - பளையில் பயங்கரவாத பயிற்சி முகாம் - காவல்துறை தரப்பு கடும் எச்சரிக்கை

கிளிநொச்சி - பளையில் பயங்கரவாத பயிற்சி முகாம் - காவல்துறை தரப்பு கடும் எச்சரிக்கை

கஞ்சிபானி இம்ரான் 

தற்போது பிரான்சில் வசிப்பதாகக் கருதப்படும் ‘குடு அஞ்சு’ (Kudu Anju) என்ற மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியால் இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

கஞ்சிபானி இம்ரானின் உறவினரை இலக்குவைத்த துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட 5 பேர் கைது! | Murder Kanjipani Imran Relative 5 People Arrested

அதன்படி, கொழும்பு 15-ஐச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 23 வயதுடைய பெண் ஆகிய இரு சந்தேக நபர்கள் 25 கிராம் 840 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

19, 25 மற்றும் 28 வயதுடைய ஏனைய மூன்று சந்தேக நபர்களும், 12 கிராம் 380 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய மூவரும் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு

சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022