சுரக்சா மாணவர் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

Sri Lanka Sri Lanka Cabinet President of Sri lanka
By Sathangani Jul 16, 2024 10:09 AM GMT
Report

சுரக்சா மாணவர் காப்புறுதிக்கான ("Suraksha" Insurance) ஒப்பந்தத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Insurance) வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை சுரக்சா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித் திட்டத்தை மீள நடைமுறைப்பபடுத்துவதற்கும், அதற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து விலைமனுக் கோருவதற்கும் கடந்த 2024-05-06 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, இலங்கை காப்புறுதி கூட்டுத்தானத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை முன்மொழிவு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டது.

இலங்கையில் கல்வி கற்பதற்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள சிறப்பு அனுமதி

இலங்கையில் கல்வி கற்பதற்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள சிறப்பு அனுமதி

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்

இந்த நிலையில் 2024 / 2025, 2025 / 2026 மற்றும் 2026 / 2027 ஆகிய ஆண்டுகளுக்காக சுரக்சா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டம் ரூபா 6.027 பில்லியன் (பெறுமதி சேர் வரி நீங்கலாக) தொகையில் நடைமுறைப்படுத்துவதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.

சுரக்சா மாணவர் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி | Cabinet Approves Suraksha Student Insurance Deal

அதற்கமைய, மேலே குறிப்பிடப்பட்டவகையில் 03 ஆண்டு காலத்துக்கு சுரக்சா மாணவர் காப்புறுதிக்கான ஒப்பந்தத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி: அமைச்சரவை அளித்த அனுமதி

பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி: அமைச்சரவை அளித்த அனுமதி

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் 

அத்துடன் சுரக்சா மாணவர் காப்புறுதியின் கீழ் வருடாந்தம் 180,000 ரூபாவுக்கு குறைவான வருமானம் கொண்ட குடும்ப மாணவர்களின் பெற்றோரின் இறப்பு நன்மைகள் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.

சுரக்சா மாணவர் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி | Cabinet Approves Suraksha Student Insurance Deal

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் அதிபர் மற்றும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர் கட்டண கொள்கையில் வருகிறது மாற்றம் : கிடைத்தது அனுமதி

நீர் கட்டண கொள்கையில் வருகிறது மாற்றம் : கிடைத்தது அனுமதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026