எரிபொருள் விலையேற்ற விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கவில்லை- வெளிப்படுத்திய அமைச்சர்!
mahinda
cabinet
kehaliya rambukwela
sri Lanka
By Kalaimathy
அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. அதன் போது எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பேசப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது தொடர்பில் விவாதம் இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்