கோட்டாபய தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்!
Gotabaya Rajapaksa
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
அமைச்சரவைக் கூட்டம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (30) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் 2 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
இதேவேளை, இன்றைய தினம் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படமாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்