ஒன்றிணையுமா தமிழ் அரசியல் கட்சிகள்? விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்
siththarthan
tamil parties
un meeting
By Vanan
யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாத கூட்டத் தொடரில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.