இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி)

Economy of Sri Lanka Baskaran Kandiah
By Vanan Oct 20, 2023 09:18 PM GMT
Report

இலங்கை சொர்க்கத்தை போன்ற ஒரு தேசமாகும் என புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு கூறிய அவர், இந்த நாட்டில் பல்வேறு சொத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை கட்டி எழுப்பி வருமானம் ஈட்ட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை இறைவனின் கொடை என்றும் கூறலாம். எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல சொத்துக்களும், சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவித்தல்


கேள்வி - பொதுவாக இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

கந்தையா பாஸ்கரனின் பதில் - புலம்பெயர் மக்களிடம் அதிக அளவில் பணம் காணப்படுகின்றது. இந்த நாட்டில் பல்வேறு சொத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை கட்டி எழுப்பி வருமானம் ஈட்ட முடியும்.

எனினும் எங்களிடம் ஓர் சரியான கட்டமைப்பு கிடையாது. எங்களது அரசியல்வாதிகளிடம், அது தமிழ் அரசியல்வாதியாக இருக்கலாம். சிங்கள அரசியல்வாதியாக இருக்கலாம். அல்லது முஸ்லிம் அரசியல்வாதியாக இருக்கலாம்.

முதலாவதாக அவர்கள் இந்த நாட்டை காதலிக்க வேண்டும். இரண்டாவதாக இந்த நாட்டை எவ்வாறு கட்டி எழுப்புவது என்பது குறித்து ஒன்றாக இணைந்து சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் இஸ்ரேல் யுத்தம்: இலங்கை நாடாளுமன்றத்தால் ஐ.நா இற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

தொடரும் இஸ்ரேல் யுத்தம்: இலங்கை நாடாளுமன்றத்தால் ஐ.நா இற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

கேள்வி - உங்களிடம் இருப்பது விடுதலைப் புலிகளின் பணமா?

கந்தையா பாஸ்கரனின் பதில் - புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள் அல்ல. எங்களிடம் விடுதலைப் புலிகளின் பணம் இல்லை. 

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி) | Can Be Built And Earn Income Sri Lanka Investment

இந்தப் பணம் 20 ஆண்டுகள் கடின உழைப்பின் மூலம் ஈட்டப்பட்ட பணம், அந்தப் பணத்தைக் கொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதில் ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றேன்.

எமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் சிந்திக்கின்றேன்.

நாட்டை அபிவிருத்திசெய்ய ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிந்தால் அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் அந்தக் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு ஒரு திட்டஇலக்கு (Road map) ஒன்றை உருவாக்க வேண்டும். 20 ஆண்டு திட்ட இலக்கு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் மிரட்டல் : கனடா தூதர்களுக்கு ஏற்பட்ட நிலை

இந்தியாவின் மிரட்டல் : கனடா தூதர்களுக்கு ஏற்பட்ட நிலை

20 ஆண்டு திட்டம்

யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த 20 ஆண்டு திட்டத்தின் கட்டமைப்பிற்குள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 20 ஆண்டு காலத்திற்குள் நாம் எங்கு இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கு இருக்க வேண்டும்.

இலங்கை சொர்க்கத்தைப் போன்ற தேசம் : பொருளாதார வளர்ச்சிக்கு வழிகூறும் தமிழ் தொழிலதிபர் (காணொளி) | Can Be Built And Earn Income Sri Lanka Investment

எங்களுடைய பொருளாதாரம் எந்த வளர்ச்சியில் இருக்க வேண்டும். யார் வந்தாலும், எந்த அரசியல்வாதி வந்தாலும், எந்த அதிபர் வந்தாலும் அந்த பொருளாதார வளர்ச்சியில் பயணிக்க வேண்டும்.

இந்த நாட்டுக்கு லீ குவான் போன்ற ஒரு தலைவர் தேவை. இந்த நாட்டை மாற்றுவதற்கு அவ்வாறான ஒரு தலைவர் தேவை. நாட்டை கட்டியெழுப்ப 50 ஆண்டுகள் தேவையில்லை 20 ஆண்டுகள் போதுமானது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024