கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதி இவர் தான் - ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு

Justin Trudeau Canada
By Vanan Jan 27, 2023 12:32 AM GMT
Report

இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதியாக மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் விருது பெற்ற பத்திரிகையாளர் அமைரா எல்காபி நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கனடா முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகங்களுக்கு தங்கள் அரசு ஆதரவளிப்பதாகவும், இஸ்லாமிய வெறுப்பு, வெறுப்பை தூண்டும் வன்முறை மற்றும் அமைப்பு ரீதியான பாகுபாடுகள் எப்போது எங்கு நிகழ்ந்தாலும் அதனைக் கண்டிக்கவும், சமாளிக்கவும் நடவடிக்கை எடுப்பதற்கான உறுதிப்பாட்டை கனேடிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது

கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதி இவர் தான் - ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு | Canada First Special Representative Amira Trudeau

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய வெறுப்பு, பாகுபாடு ஆகியவற்றை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த நாட்டில் இடமில்லை.

அமைரா கனடாவில் உள்ள இஸ்லாமியர்களின் மாறுபட்ட மற்றும் குறுக்குவெட்டு அடையாளங்கள் பற்றிய விழிப்புணர்வை அவர் ஊக்குவிப்பார்.

இஸ்லாமியர்களின் பிரதிபலிக்கும் உள்ளடக்கிய கொள்கைகள், சட்ட முன்மொழிவுகள், திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.

அமைரா எல்காபி

கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதி இவர் தான் - ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு | Canada First Special Representative Amira Trudeau

அவ்வாறு செய்வதன் மூலம் சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் மரியாதையை மேம்படுத்தவும், நமது நாட்டின் தேசிய கட்டமைப்பிற்கு இஸ்லாமியர்களின் முக்கிய பங்களிப்புகளின் மீது வெளிச்சம் பிரகாசிக்கவும் அவர் உதவுவார்.

பன்முகத்தன்மை உண்மையிலேயே கனடாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். ஆனால் பல இஸ்லாமியர்களுக்கு Islamophobia மிகவும் பரிச்சயமானது. அதை நாம் மாற்ற வேண்டும். நம் நாட்டில் யாரும் தங்கள் நம்பிக்கையின் காரணமாக வெறுப்பை அனுபவிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அனைவரும் பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் உணரும் ஒரு நாட்டை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்ப அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என ட்ரூடோ கூறியுள்ளார்.           

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026