தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

Dr. S. Jaishankar Justin Trudeau India Canada
By Jaso Nov 05, 2024 11:55 AM GMT
Report

ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau)தலைமையிலான கனடா(canada) அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் புகலிடம் அளித்துள்ளதாக இந்திய(india) வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(jaishakar),வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

கனடாவின் பிராம்டனில் இந்து கோயில் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்த நிலையிலேயே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட மூன்று விடயங்கள்

நான்கு நாட்கள் (நவ.3 -7) அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள கான்பெர்ரா நகரில் அந்நாட்டு வெளியுறுவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உடன் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது:

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு | Canada For Giving Political Space To Extremists

“நான் மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதையும் வழங்காமல் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்கும் முறையை கனடா வளர்த்துக் கொண்டுள்ளது.

வெளிநாடு ஒன்றுக்கு விசா இல்லாத அனுமதியை நீடித்த தாய்லாந்து

வெளிநாடு ஒன்றுக்கு விசா இல்லாத அனுமதியை நீடித்த தாய்லாந்து

தூதுவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்

இரண்டாவதாக, கனடாவை பார்க்கும்போது, எங்களைப் பொறுத்தவரை எங்கள் நாட்டு தூதுவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு | Canada For Giving Political Space To Extremists

மூன்றாவது சம்பவம், அந்த நபர் பேசியதைப் பற்றியது. அந்த காணொளியை பாருங்கள். தீவிரவாத சக்திகளுக்கு அங்கு (கனடாவில்) அளிக்கப்படும் அரசியல் இடத்தை அது ஓரளவு வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

வெளிநாடொன்றிலிருந்து முதன்முறையாக இலங்கை வந்த சுற்றுலா பயணிகள்

வெளிநாடொன்றிலிருந்து முதன்முறையாக இலங்கை வந்த சுற்றுலா பயணிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016