கனடா - ஒன்றாரியோ மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
Government of Canada
Canada
World
By Shalini Balachandran
கனடாவின் (Canada) ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி சலுகையை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையிலான அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி எரிபொருளுக்காக அறவீடு செய்யப்படும் 5.7 வீத வரி சலுகை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம்
எதிர்வரும் கோடை காலம் வரையில் வரி சலுகை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த வரி சலுகை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த வரி சலுகையின் மூலம் மக்கள் பெருமளவு நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 22 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்