கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு

Government of Canada France Canada World Economy Canada
By Independent Writer Jan 21, 2026 04:03 AM GMT
Report

கியூபெக் மாகாணத்திற்கு வெளியே 5,000 கூடுதல் நிரந்தர வதிவிட (PR) இடங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் (Lena Metlege Diab) தெரிவித்துள்ளார்.

காசாவை நிர்வகிக்க ரஷ்யாவின் உதவியை நாடும் ட்ரம்ப்...! புடினுக்கு அழைப்பு

காசாவை நிர்வகிக்க ரஷ்யாவின் உதவியை நாடும் ட்ரம்ப்...! புடினுக்கு அழைப்பு

புதிய வேலைவாய்ப்பு

கனடாவின் பன்முகத்தன்மை மற்றும் மொழி வளத்தைப் பேணுவதற்கு இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு | Canada Govt Announced 5000 Permanent Resident

மொத்த நிரந்தர வதிவிடச் சேர்க்கையில் சுமார் 8.9 சதவீதம் பிரெஞ்சு மொழி பேசுபவர்களால் நிரப்பப்பட்டுள்ளது.

இது பிரெஞ்சு மொழி பேசும் திறமையாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும், நிரந்தரக் குடியுரிமைக்கான எளிய வழிகளையும் உருவாக்கும் என குடிவரவு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பல்வேறு மொழி பேசும் சமூகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் கனடாவின் பொருளாதார மற்றும் கலாசாரக் கட்டமைப்பை இது மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சட்டத்தை நசுக்கிய இஸ்ரேல்...! ஐ.நா தலைமையக இடிப்புக்கு வலுக்கும் கண்டனம்

சர்வதேச சட்டத்தை நசுக்கிய இஸ்ரேல்...! ஐ.நா தலைமையக இடிப்புக்கு வலுக்கும் கண்டனம்

உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான இலக்குகளை கனடா பின்வருமாறு உயர்த்தியுள்ளது.

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு | Canada Govt Announced 5000 Permanent Resident

2026: 9 சதவீதம் 2027: 9.5 சதவீதம் 2028: 10.5 சதவீதம் 2029-க்குள்: 12 சதவீதம் (இலக்கு) இந்த இலக்குகளை அடைவதற்காக கனடா அரசாங்கம் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry): பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களுக்கென பிரத்யேகப் பிரிவு. பிராங்கோபோன் மொபிலிட்டி (Francophone Mobility): எளிதான வேலை அனுமதி வழங்கும் திட்டம்.

மாணவர் முன்னோடித் திட்டம் (Student Pilot): சிறுபான்மை பிரெஞ்சு சமூகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சிறப்புப் பாதை.

வரவேற்பு சமூகங்கள் (Welcoming Communities): புதிய குடியேறிகளை வரவேற்று ஒருங்கிணைக்கும் உள்ளூர் முயற்சிகள் என்பன அடங்கும். கனடாவின் இந்த அறிவிப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர்

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்