கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விலைகளில் மாற்றம்
Sri Lanka
By pavan
கனடாவில் வீட்டு விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக Teranet-National Bank சுட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜூலை மாதத்தில் வீடுகளின் விலைகள் 2.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 4 மாத விலைகள்

ஆலிபெக்ஸில் அதிகபட்சமாக வீடுகளின் விலைகள் 4.9 வீதமாக உயர்வடைந்துள்ளதுடன் வான்கூவாரில் 3.9 வீதமாகவும், டொரன்டோவில் 3.5 வீதமாகவும் உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளின் விலைகள் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி