இந்தியா செல்லும் பயணிகள் மீது பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்திய கனடா

India Canada
By Shadhu Shanker Nov 20, 2024 09:10 PM GMT
Report

இந்தியா (India) செல்லும் பயணிகள் மீது கனடா (Canada) தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த், மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் Air Canada, இந்தியா செல்லும் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டது.

இந்நடவடிக்கைகள் பிரிட்டிஷ் கொலம்பியா, ரொறன்ரோ உள்ளிட்ட விமான நிலையங்களில் நீண்ட பரிசோதனை நேரத்தை உருவாக்கி வருவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!

ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!

பாதுகாப்பு பரிசோதனை

Air Canada பயணிகளுக்கு முன்கூட்டியே விமான நிலையத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பாக வருமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா செல்லும் பயணிகள் மீது பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்திய கனடா | Canada Increases Security For India Flights

இந்த மாதம் பது டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற Air India விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதையடுத்து, அந்த விமானம் கனடாவின் இகாலூயிட் நகருக்கு திருப்பிச் செல்ல வேண்டியதாக இருந்தது.

ஆய்வு செய்தபோது குண்டுகள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, குர்பத்வந்த் சிங் பன்னுன் என்ற காலிஸ்தான் ஆதரவாளர், Air India விமானங்களை குறிவைத்து நவம்பர் 1-19ஆம் திகதிகளில் பயணம் செய்ய மிரட்டல் விடுத்திருந்தார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் கனடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் கனடாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி

இந்தியா - கனடா

இந்தியா-கனடா இடையிலான உறவில் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா செல்லும் பயணிகள் மீது பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்திய கனடா | Canada Increases Security For India Flights

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசு, கலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்குச் சேர்ந்ததாகக் கூறிய அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் கடுமையாகத் தகர்த்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ள இந்த நடவடிக்கை, பயணிகள் மற்றும் விமான சேவைகளை பாதிக்கும் வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம்

திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள உக்ரைன்! தொடரும் போர் பதற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                        

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி