கனடாவின் புதிய பிரதமர் யார்...! வெளியாகவுள்ள அறிவிப்பு

Liberal Party of Canada Justin Trudeau Canada World
By Thulsi Jan 11, 2025 10:29 AM GMT
Report

கனடாவின் (Canada) புதிய பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விடயத்தை ஆளும் லிபரல் கட்சியின் (Liberal Party ) தலைவர் சச்சித் மெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கடந்த திங்களன்று (6) தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தார்.

துடைப்பத்திற்கு பயந்தோடிய கொள்ளையர்கள்: கனடாவில் நடந்த சம்பவம்

துடைப்பத்திற்கு பயந்தோடிய கொள்ளையர்கள்: கனடாவில் நடந்த சம்பவம்

வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலம் 

இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி தெரிவு செய்வதற்கான செயல்முறையில் ஈடுபட்டுள்ளது.

கனடாவின் புதிய பிரதமர் யார்...! வெளியாகவுள்ள அறிவிப்பு | Canada New Prime Minister To Be Announced In March

புதிய பிரதமர் யார் என்பதை அறிவிக்கும் வரை ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பார்.

இந்நிலையில் லிபரல் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வலுவான மற்றும் பாதுகாப்பான நாடு தழுவிய செயல்முறைக்குப் பின் கனடாவின் லிபரல் கட்சியானது மார்ச் 9ஆம் திகதி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

தற்போது தெரிவு செய்யப்படும் பிரதமர் கனடா வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலம் பதவியில் இருந்த பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மயான தோற்றத்திற்கு மாறிய லொஸ் ஏஞ்சல்ஸ் : பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு

மயான தோற்றத்திற்கு மாறிய லொஸ் ஏஞ்சல்ஸ் : பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு

கனடா பிரதமரை பெண்ணே என கிண்டலடித்த எலோன் மஸ்க்

கனடா பிரதமரை பெண்ணே என கிண்டலடித்த எலோன் மஸ்க்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024