கனடா பிரதமரை பெண்ணே என கிண்டலடித்த எலோன் மஸ்க்

Donald Trump United States of America Justin Trudeau Elon Musk Canada
By Sumithiran Jan 09, 2025 11:56 PM GMT
Report

அமெரிக்காவுடன்(us) கனடாவை (canada)இணைப்பது தொடர்பாக டொனால்ட் ட்ரம்பின்(donald trump) சர்ச்சையான கருத்து தொடர்பில், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவை(justin trudeau) எலோன் மஸ்க் (elon musk)பெண்ணே என கிண்டலடித்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த வரைபடம்

அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கனடா பிரதமரை பெண்ணே என கிண்டலடித்த எலோன் மஸ்க் | Elon Musk Mocks Canada Trudeau

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பை தோற்கடித்திருப்பேன் : பைடன் வெளியிட்ட அறிவிப்பு

ட்ரம்பை தோற்கடித்திருப்பேன் : பைடன் வெளியிட்ட அறிவிப்பு

எலோன் மஸ்க் கிண்டல்

இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த எக்ஸ் பதிவிற்கு எலோன் மஸ்க் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

அதில், "பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் ஆளுநராக இருக்க போவதில்லை. ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக ஜனவரி 6-ல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

கனடா பிரதமரை பெண்ணே என கிண்டலடித்த எலோன் மஸ்க் | Elon Musk Mocks Canada Trudeau

இஸ்ரேலை குறிவைத்த துருக்கி : நெதன்யாகுவிற்கு பறந்த எச்சரிக்கை

இஸ்ரேலை குறிவைத்த துருக்கி : நெதன்யாகுவிற்கு பறந்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்