கனடாவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் : தேரர் வெளியிட்ட பகீர் தகவல்

Sri Lankan rupee Canada World
By Dilakshan Mar 09, 2024 03:44 AM GMT
Dilakshan

Dilakshan

in கனடா
Report

கனடாவில் ஒட்டோவா நகரில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் கொலை சம்பவம் தொடர்பில் கைதான பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபரின் பிறந்த நாள் கொண்டாட்டமானது, கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் பௌத்த பிக்குவான பந்தே சுனேத தேரர் கொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பான பல விடயங்களை வெளியிட்டுள்ளார்.

பட்டினியால் உயிரிழக்கும் காசா மக்கள்: பைடன் விடுத்த உத்தரவு

பட்டினியால் உயிரிழக்கும் காசா மக்கள்: பைடன் விடுத்த உத்தரவு


பெரும் அதிர்ச்சி

அதன்போது, இந்தக் குடும்பம் மிகவும் கருணையானவர்கள் எனவும், மத வழிபாடுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் எனவும் இந்தக் குடும்பம் கொலையுண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் : தேரர் வெளியிட்ட பகீர் தகவல் | Canada Ottowa Sri Lankan Family Murder Case

அத்தோடு, சில நாட்களுக்கு முன்னதாக சந்தேகநபரான பெர்பியன் டி சொய்சாவின் 19ஆம் பிறந்த நாளை இந்த குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும்

அதேவேளை, தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏகநாயக்கவின் கணவரான தனுஷ்கவின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் முகத்திலும் முதுகிலும் நெஞ்சுப் பகுதியிலும் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் : தேரர் வெளியிட்ட பகீர் தகவல் | Canada Ottowa Sri Lankan Family Murder Case

மேலும், பல்வேறுப்பட்ட கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த குடும்பத்தினர் கனடாவிற்கு வந்தனர் என தேரர் தெரிவித்துள்ளார். 

துருக்கிய படைகள் ஈராக்கில் நடத்திய திடீர் தாக்குதல்

துருக்கிய படைகள் ஈராக்கில் நடத்திய திடீர் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023