கிரீன்லாந்தில் கனடாவின் புதிய நகர்வு! ட்ரம்பின் முயற்சிக்கு விழுந்த முட்டுக்கட்டை

United States of America Canada World Greenland
By Dilakshan Feb 06, 2026 09:26 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை தொடங்க உள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது. 

இந்த முடிவு, கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துகளுக்கு எதிரான ஒரு முக்கிய அரசியல் சைகையாக பார்க்கப்படுகிறது.

இந்த தூதரகம், கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகரத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான திட்டமிடல் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு

புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு


கனடாவின் முடிவு

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் நீண்ட காலமாக நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். ஒருவரின் அனுபவங்களை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

கிரீன்லாந்தில் கனடாவின் புதிய நகர்வு! ட்ரம்பின் முயற்சிக்கு விழுந்த முட்டுக்கட்டை | Canada Planning For A Consulate In Greenland

Image Credit: Al Jazeera

நூக் நகர மேயர் அவாராக் ஒல்சன், இந்த நடவடிக்கையை வரவேற்று பேசுகையில், “கனடாவின் இந்த முடிவு எங்களுக்கு பெரிய ஆதரவாக உள்ளது. ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின. ஆனால் கனடா போன்ற நாடுகள் எங்களுடன் உறுதியாக நிற்பது நம்பிக்கையை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு

முன்னதாக, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை கூறியிருந்தார். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் பல NATO நாடுகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

கிரீன்லாந்தில் கனடாவின் புதிய நகர்வு! ட்ரம்பின் முயற்சிக்கு விழுந்த முட்டுக்கட்டை | Canada Planning For A Consulate In Greenland

Image Credit: Brookings Institution

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, அமெரிக்கர்களில் 58 சதவீதம் பேர் ட்ரம்பின் இந்த யோசனைக்கு எதிராக உள்ளனர். 

அதே நேரத்தில், கிரீன்லாந்து மக்களில் 85 சதவீதம் பேர் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025