இலங்கைக்கான கனடாவின் புதிய வதிவிட உயர்ஸ்தானிகர் நியமனம்
Government of Canada
Anura Kumara Dissanayaka
Sri Lanka Government
Canada
By Dilakshan
கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கனடாவின் வதிவிட உயர்ஸ்தானிகராக இசபெல் மாரி கேத்தரின் மார்ட்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளளது.
அதன்போது, இசபெல் மாரி கேத்தரின் மார்ட்டின் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கனடாவின் அரசாங்கத்தால் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிச் சான்றுகள்
இந்த நிலையில், அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பான நிகழ்வானது, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் இன்று(13.11) இடம்பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி