மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தை பலி! கனடாவில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம்

Sri Lanka Sri Lankan Peoples Canada Death
By Pavan Aug 05, 2022 09:30 AM GMT
Report

ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பர்னபியில் வாழ்ந்து வந்த 57 வயதுடைய பக்கீர் ஜுனைதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தை பலி! கனடாவில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் | Canada Srilanka People River British Columbia

குறித்த நபர் கொலம்பியாவிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவில் உள்ள நீர்த்தேக்கத்தில் தனது குடும்பத்துடன் படகில் சென்றவேளை, தண்ணீருக்குள் விழுந்த அவருடைய மகனை காப்பாற்ற நீர்த்தேக்கத்தினுள் குதித்துள்ளார்.

இந்நிலையில், அங்கே நடந்த குழப்பத்தைக் கண்ட சிலர் உடனடியாக அவரது மகனை காப்பாற்றிய வேளை, தந்தையை தவறவிட்டனர்.

மூளை செயலிழந்து விட்டது

பின்னர், நீண்ட நேர தேடலின் பின் தண்ணீரிலிருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சுயநினைவில்லாமல் இருந்த குறித்த நபருக்கு செயற்கை சுவாசமளிக்கப்பட்டது.

ஆனால், அவரது மூளை முதலான உள்ளுறுப்புகள் செயலிழந்து விட்டமையால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026