17 வயது மாணவியின் மரணம்; தமிழர் பகுதியில் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவிகள்
Sri Lanka Police
Kilinochchi
Death
By Thulsi
கிளிநொச்சி பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் நேற்றையதினம் (12) கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
17 வயதான இலக்கியா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழதுள்ளார்.
அதிர்ச்சி
குறித்த மாணவி கடிதம் ஓன்று எழுதி வைத்து விட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த மாணவியொருவரும் தவறான முடிவால் உயிரிழந்த நிலையில் மறுமொரு மாணவியும் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்