ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்: இருவர் கைது!

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Pavi Oct 13, 2026 08:52 AM GMT
Report

ஒரே இலக்கத் தகட்டைப் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளை நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் நுவரெலியா, ராகலை மற்றும் சாந்திபுர பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோசமடைந்துள்ள மகிந்தவின் உடல்நிலை: மிகுந்த கவலையில் சீலரத்ன தேரர்

மோசமடைந்துள்ள மகிந்தவின் உடல்நிலை: மிகுந்த கவலையில் சீலரத்ன தேரர்

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்: இருவர் கைது! | 2 Three Wheelers With The Same Registration Number

பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளில் ஒன்று வாடகை சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், மற்றையது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முச்சக்கர வண்டிகள் ஏதேனும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஞானசார தேரர் - வெளியாகிய தகவல்

மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஞானசார தேரர் - வெளியாகிய தகவல்

யோஷித - கரன்னாகொட மீதான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித - கரன்னாகொட மீதான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026