யாழ்.நகரில் வீடொன்றில் சட்டவிரோத கொல்களம் - சிக்கிய இருவர்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Thulsi Oct 13, 2026 08:37 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் - ஐந்து சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொல்களத்தில் இருந்து இரண்டு பசு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை இறைச்சியும் கைப்பற்றபட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல் - போராடி கட்டுப்படுத்திய காவல்துறை

யாழில் இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல் - போராடி கட்டுப்படுத்திய காவல்துறை

பெருந்தொகையான இறைச்சி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஐந்து சந்தி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் இறைச்சியாக்கப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.

யாழ்.நகரில் வீடொன்றில் சட்டவிரோத கொல்களம் - சிக்கிய இருவர் | Illegal Slaughterhouse Raided In Jaffna 2 Arrested

அதன் போது, மாடுகளை இறைச்சியாக்கி அதனை பங்கு பிரித்துக்கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், அங்கிருந்த பெருந்தொகையான இறைச்சியையும் கைப்பற்றினர்.

வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், இறைச்சியாக்கும் நோக்குடன் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளையும் காவல்துறையினர் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026