மகிந்தவின் குடும்பத்திற்கு நேர்ந்த கதி: சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை

Mahinda Rajapaksa Namal Rajapaksa Rajapaksa Family Court of Appeal of Sri Lanka
By Thulsi Oct 13, 2026 04:28 AM GMT
Report

புதிய இணைப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று (13) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மகிந்தவின் குடும்பத்திற்கு நேர்ந்த கதி: சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை | Mp Namal Rajapaksa Brought To Court Today

நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று (13) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான வானூர்தி கொள்வனவுடன் தொடர்புடைய எயார்பஸ் ஒப்பந்தத்தில், 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வைத்தியசாலையில் மகிந்த! நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஷிரந்தி

வைத்தியசாலையில் மகிந்த! நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஷிரந்தி

இன்று வரை விளக்கமறியலில்

குறித்த வழக்கு கடந்த 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

மகிந்தவின் குடும்பத்திற்கு நேர்ந்த கதி: சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை | Mp Namal Rajapaksa Brought To Court Today

இதேவேளை, ‘சிரிலிய சவிய’ வங்கி கணக்கு தொடர்புடைய வழக்கில், சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரம் வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 100 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டு அந்த இயந்திரத்தை வழங்கத் தவறியதாக ஷிரந்தி ராஜபக்ஷவின் வழக்கு இன்று (13) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நேற்று காலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் மீதான அத்துமீறல்கள் : 364 முறைப்பாடுகள் பதிவு

சிறுவர்கள் மீதான அத்துமீறல்கள் : 364 முறைப்பாடுகள் பதிவு

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026