எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lanka Politician LAUGFS Gas PLC Nalinda Jayatissa
By Pavi Oct 13, 2026 10:57 AM GMT
Report

3,900 மெட்ரிக் தொன் திரவ பெற்றோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிவந்த கப்பலில் இருந்து தற்போது கொழும்பு துறைமுகத்தில் எரிவாயு இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (13.10.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாலைதீவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலில் இருந்து தற்போது எரிவாயு இறக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உதவித்தொகை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உதவித்தொகை குறித்து வெளியான அறிவிப்பு

நளிந்த ஜயதிஸ்ஸ

எனவே, மக்கள் எரிவாயுவை வழக்கத்தைவிட அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், வழமைபோன்று செயற்படுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு | Should Be No Unnecessary Panic The Gas Shortage

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மோசமடைந்துள்ள மகிந்தவின் உடல்நிலை: மிகுந்த கவலையில் சீலரத்ன தேரர்

மோசமடைந்துள்ள மகிந்தவின் உடல்நிலை: மிகுந்த கவலையில் சீலரத்ன தேரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026