சுட்டுக்கொல்லப்பட்ட மித்தெனிய கஜ்ஜாவின் மகன் துப்பாக்கியுடன் கைது!

CID - Sri Lanka Police Sri Lanka Police Gun Shooting
By Sathangani Oct 13, 2026 09:02 AM GMT
Report

கொலை செய்யப்பட்ட 'மித்தெனிய கஜ்ஜா' என அழைக்கப்படும் அருண விதான கமகேவின் மகன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் வீரகெட்டியவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, நேற்று (12) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சோதனையின்போது, ​​வீரகெட்டியவின் யக்கஸ்முல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 'போல்ட்-அக்சன்' (bolt-action) வகையிலான 12-போர் (12-bore) துப்பாக்கியை அதிகாரிகள் மீட்டனர்.

யோஷித - கரன்னாகொட மீதான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித - கரன்னாகொட மீதான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 

அருண விதானகமகே

கைப்பற்றப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வீரகெட்டிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட மித்தெனிய கஜ்ஜாவின் மகன் துப்பாக்கியுடன் கைது! | Middeniya Kajja S Son Arrested With Firearm

கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த ஆண்டு மித்தெனிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்ட “மித்தெனிய கஜ்ஜா“ எனப்படும் அருண விதானகமகேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026