பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உதவித்தொகை குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka
By Pavi Oct 13, 2026 10:04 AM GMT
Report

2027ஆம் கல்வியாண்டுக்காக 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலை உபகரண உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு, நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமைச்சரவைக்கு விளக்கமளித்ததைத் தொடர்ந்து அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படும்.

மோசமடைந்துள்ள மகிந்தவின் உடல்நிலை: மிகுந்த கவலையில் சீலரத்ன தேரர்

மோசமடைந்துள்ள மகிந்தவின் உடல்நிலை: மிகுந்த கவலையில் சீலரத்ன தேரர்

ஜனாதிபதி அமைச்சரவை

இதற்கிடையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அடையாளம் காணப்படும் மேலும் ஐந்து இலட்சம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தலா 6,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 உதவித்தொகை குறித்து வெளியான அறிவிப்பு | Rs 6 000 Scholarship For School Students

மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் 2025ஆம் ஆண்டு முதல் இந்தப் பாடசாலை உபகரண உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2027ஆம் ஆண்டிலும் இத்திட்டத்தைத் தொடர்வதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேரடி நிதி உதவி மற்றும் வவுச்சர்கள் ஊடாக மொத்தம் 15 இலட்சம் மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.

ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்: இருவர் கைது!

ஒரே இலக்கத் தகடு கொண்ட இரு முச்சக்கர வண்டிகள் பறிமுதல்: இருவர் கைது!

மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஞானசார தேரர் - வெளியாகிய தகவல்

மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஞானசார தேரர் - வெளியாகிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026