கனடாவில் குடியேற விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Government of Canada Canada Tourist Visa World
By Thulsi Nov 06, 2025 04:25 AM GMT
Report

தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலை கனடா புதுப்பித்துள்ளது.  

2025 நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.  

கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள் அல்லது பயணித்திருக்கிறார்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவ பரிசோதனை (IME) அவசியம் என புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

MS தோனியின் ஓய்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு..! சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

MS தோனியின் ஓய்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு..! சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயம்

அந்த வகையில் விண்ணப்பதாரிகள், 6 மாதங்களுக்கு மேல் கனடாவில் தங்க விரும்பும் அனைவரும் IME செய்ய வேண்டும்.

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Canada Updates Medical Rules For Resident Visa

குறிப்பாக, பெற்றோர் மற்றும் பாட்டி - தாத்தா super visa விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயம்.

IME தேவைப்படும் நாடுகள் : அர்ஜென்டினா, கொலம்பியா, உருகுவே, வெனிசுவேலா IME தேவைப்படாத நாடுகள் : அர்மீனியா, போஸ்னியா & ஹெர்ஸிகோவினா, ஈராக், லாட்வியா, லிதுவேனியா, தைவான் இந்த மாற்றங்கள், கனடாவின் பொதுச் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு IME தேவையானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

சீன விண்வெளி வீரர்கள் சிக்கலில்: பூமி திரும்புவதில் தடை

சீன விண்வெளி வீரர்கள் சிக்கலில்: பூமி திரும்புவதில் தடை

தற்காலிக பொதுக் கொள்கை

மேலும், IME-யை மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் விலக்கு பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் IME செய்திருக்க வேண்டும் மற்றும் அதில் “low risk” என மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Canada Updates Medical Rules For Resident Visa

இந்த தற்காலிக பொதுக் கொள்கை 2029 ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Express Entry வழியாக நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வெளிநாட்டினர், IME சான்றிதழ்களை முன்பே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அழுத்தத்தின் எதிரொலி: இந்தியாவின் முடிவால் சிக்கலில் ரஷ்யா

ட்ரம்ப் அழுத்தத்தின் எதிரொலி: இந்தியாவின் முடிவால் சிக்கலில் ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026