மீண்டும் கனடாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா!

India Canada
By Kathirpriya Sep 30, 2023 08:08 AM GMT
Report

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக கனடா உள்ளது என்று கடந்த வாரம் இந்தியா குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது தீவிரவாத சக்திகளுக்கு கனடா இடமளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இந்தியா தனது கவலையை அமெரிக்காவிடம் கூறியுள்ளது எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

காலிஸ்தான் இனத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  குற்றம்சாட்டியமை தொடர்பாக கருத்து தெரிவித்த  அமைச்சர் ஜெய்சங்கர், "ட்ரூடோவின் கூற்று இந்தியாவின் கொள்கைக்கு ஒத்துவரவில்லை" என்று கூறியிருந்தார்.

கனடாவில் பயங்கரவாத வலை! இலக்காகும் இந்திய மாணவர்கள்

கனடாவில் பயங்கரவாத வலை! இலக்காகும் இந்திய மாணவர்கள்

பாதுகாப்பற்ற சூழல் 

நிஜ்ஜர் படுகொலை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கனடாவிடம் இருந்தால் அதனை இந்தியா கவனிக்க வேண்டும் என்று கனடா விரும்பினால் அதனை செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது குறிப்பிட்டார்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கனடா தீவிரவாதிகளுக்கும், மத அடிப்படைவாதிகளுக்கும், வன்முறையை தூண்டுபவர்களுக்கும் புகலிடமாக இருந்து, அவர்கள் வெளிப்படையாக செயல்பட  அனுமதித்தும் உள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொலைமிரட்டல்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொலைமிரட்டல்

மீண்டும் கனடாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா! | Canada Works As A Refuge For Terrorists India Says

இத்தகைய நிலையில் இந்திய தூதர்கள் கனடாவில் உள்ள தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுக்கு செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

அவர்கள் பகிரங்கமாக மிரட்டப்படுவதாகவும், இதனால் இந்தியாவில் விசா சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார செயலர் அண்டனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் விவாதித்துள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது குறிப்பிட்டார்.   

கனடா - இந்தியா விவகாரம்: ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவில் திடீர் மாற்றம்!

கனடா - இந்தியா விவகாரம்: ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவில் திடீர் மாற்றம்!

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021