கனடாவில் இந்தியரின் கொலைவெறி : விதிக்கப்பட்டது 25 வருட சிறை

Canada Gun Shooting Prison
By Jaso Nov 01, 2025 05:34 PM GMT
Report

கனடாவில்,  இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு 25 வருட சிறைத்தண்டைனை விதித்து தீர்ப்பளித்தது அந்நாட்டு நீதிமன்றம்.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை வளாகத்தில், விஷால் வாலியா என்பவர் 2022ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை கொன்ற நபர்கள், அவருடைய வாகனத்தையும் தீவைத்து எரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள்

பிரிட்டிஷ் கொலம்பியா நெடுஞ்சாலை கண்கானிப்பு காவல்துறையினரும், வான்கூவர் காவல்துறையினரும் இணைந்து சில நிமிடங்களிலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

கனடாவில் இந்தியரின் கொலைவெறி : விதிக்கப்பட்டது 25 வருட சிறை | Canadian Court Sentences Indian Prison

 வாகனத்தில் தப்பியோடிய பல்ராஜ் பஸ்ரா, இக்பால் காங், டியான்ட்ரே பாப்டிஸ்ட் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில், பல்ராஜ் பஸ்ரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

25 ஆண்டுகள் சிறை தண்டனை 

பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்ராஜ் பஸ்ராவை முதல் குற்றவாளியாக அறிவித்து, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கனடாவில் இந்தியரின் கொலைவெறி : விதிக்கப்பட்டது 25 வருட சிறை | Canadian Court Sentences Indian Prison

தீவைப்பு வழக்கில் இக்பால் காங்கிற்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாப்டிஸ்டுக்கு, 17 ஆண்டுகள் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.   

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர்

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

             

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026