கனேடிய முள்ளிவாய்கால் சட்டம்! அச்சத்தில் உறைந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்
Canada
Memorial
Mullivaikkal
SriLanka
Dineshgunawarthana
By Chanakyan
கனடாவின் ஒன்ராரியோ மாகாண சட்டவாக்கமன்றம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் ஒரு இனப்படுகொலை என்பதை ஏகமனதாக அங்கீகரித்த நகர்வுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை தனது பணியகத்துக்கு அழைத்து இந்தவிடயம் தொடர்பான கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்தவீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்