கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Canada
World
By Beulah
கயானாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா, கயானா எல்லைப் பகுதிக்கான உரிமை கோரல் தொடர்பில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலைமையை கருத்திற் கொண்டே, காயான பயணங்கள் தொடர்பில் கனடா வெளிவிவகார அமைச்சு இந்த பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பொது வாக்கெடுப்பு
வெனிசுலாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் உள்நாட்டு ஊடகங்களின் எச்சரிக்கை அறிவிப்புக்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி