மட்டக்களப்பு மக்களின் போக்குவரத்து சீர்கேடு: நாடாளுமன்றில் தெறிக்கவிட்ட சாணக்கியன்

Batticaloa Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam
By Jaso Dec 18, 2024 07:24 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலங்களை புனரமைப்பது மாகாண சபைக்குட்பட்ட விடயம் என்றால் அது இப்போதைக்கு சாத்தியமில்லாத விடயம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(18) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மாகாணசபைகளும் கூட மத்திய அரசாங்கம் வழங்கும் நிதிகளை பெற்றுத்தான் இயங்குகின்றன.மாகாணசபைகளுக்கும் நிதியை நேரடியாக பெற்றுக்கொள்ளும் அதிகாரமும் இல்லை.அதற்காகத்தான் மாகாணசபைகளுக்கு அதிகாரத்தை வழங்குமாறு நாம் கூறிக்கொண்டிருக்கிறோம்.

கல்வித் தகைமை சர்ச்சை: அநுரவுக்கு முன் நிரூபித்த சஜித்

கல்வித் தகைமை சர்ச்சை: அநுரவுக்கு முன் நிரூபித்த சஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை,படுவான்கரை என்பது ஒரு களப்பு சார்ந்த விடயம். அந்த மக்கள் நிதி இல்லாதபடியால் தொடர்ச்சியாக அசௌகரியத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உங்களுடைய காலத்தில் அதை செய்வித்தால் நன்று. ஆனால் நீங்கள் கூறுவது போல் மாகாணசபைக்கூடாக செய்வதென்றால் அது முடியாத காரியம்.

சத்தியமூர்த்தி, டக்ளஸ், சஜித் ஆகியோரை கடுமையாக சாடிய அர்ச்சுனா எம்.பி

சத்தியமூர்த்தி, டக்ளஸ், சஜித் ஆகியோரை கடுமையாக சாடிய அர்ச்சுனா எம்.பி

எனினும் இந்த பாலத்தை கடப்பதற்கு தற்போது படகுச்சேவை நடத்தப்படுகிறது. அரசினால் நடத்தப்படும் இந்த சேவைக்கு மக்களிடமிருந்து பணம் அறவிடப்படுகிறது.இந்த படகுச்சேவையில் செல்லும் மக்கள் மிகவும் ஏழ்மைக்குட்பட்டவர்கள் என தெரிவித்தார்.

அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016