கனடாவில் நிதி திரட்டிய மர்ம நபர்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Canada
By pavan Feb 04, 2024 09:52 AM GMT
Report

கனடாவின் ரொறன்ரோவில் SickKids என்ற அமைப்பின் சார்பில் வீடு தோறும் நிதி திரட்டிய நபர் போலி என்றும், அவரை அடையாளம் காண உதவ வலியுறுத்தியும் காவல்துறையினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

ரொறன்ரோ காவல்துறை சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 2023 நவம்பர் மாதத்தில் இருந்தே தொடர்புடைய நபர் SickKids அமைப்பின் சார்பாக நிதி திரட்டுவதாக கூறி ரொறன்ரோவில் பல வீடுகளுக்கு சென்றுள்ளார்.

மட்டுமின்றி, உண்மையான SickKids அமைப்பின் உறுப்பினர் போன்று அவர் உடை அணிந்து, அடையாள அட்டையுடன் காணப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய அமைப்பின் சார்பில் நிதி கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிதியுதவி 

அந்த நபர் உண்மையில் SickKids அமைப்பினை சார்ந்தவர் அல்லர் என்றும், அவர் போலி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் தற்போது புகைப்படம் வெளியிட்டு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் நிதி திரட்டிய மர்ம நபர்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Canadians People S Money Threat Jop

அந்த நபர் இனி ஏதேனும் குடியிருப்புகளில் அல்லது பொதுமக்கள் அந்த நபரை எங்கேனும் அடையாளம் காண நேர்ந்தால், அவரினை அணுகாமல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும் கோரியுள்ளனர்.

SickKids அமைப்பானது நிதியுதவி கோரி பொதுமக்களை நாடவில்லை என்றும், குடியிருப்புகளுக்கு உறுப்பினர்களை அனுப்பவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025