தொடருந்து சேவைகள் ரத்து : தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
Sri Lanka Railways
By Beulah
பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து நிலைய பாதுகாவலர்கள் கடமைக்கு சமுகமளிக்காமை காரணமாகவே மேற்படி தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
தொடருந்து சேவைகள்
இதன்படி, இன்று(30) மாலை 4 மணி வரையான காலப்பகுதியில், 12 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்