ஆப்கானிஸ்தானில் மாணவர்களை இலக்கு வைத்து கார்குண்டுத் தாக்குதல்! புழுதிகளுக்கு நடுவே சிதறிக்கிடந்த சடலங்கள்

Death Afghanistan Kabul Bomb Blast
By Chanakyan May 09, 2021 05:14 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாடசாலை ஒன்றிற்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆப்கானிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது எனவும் இதில் கொல்லப்பட்டவர்கள் பலர் மாணவிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்குண்டு தாக்குதலே இடம்பெற்றது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சம்பவம் இடம்பெற்றுள்ளதுர் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

புழுதி மற்றும் புகைமண்டலத்திற்கு நடுவில் பல உடல்களை பார்த்துள்ளதாக ஒருவர் குறிப்பட்டுள்ளார். தாயொருவர் தனது பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்து தேடுவதை பார்த்தேன் பின்னர் அவர் தனது மகளின் இரத்தம் தோய்ந்த பேர்ஸை கண்டார் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார் என தெரிவித்துள்ளார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020