இங்கிலாந்தில் காவல்நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பு
England
Bomb Blast
By Jaso
இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் உள்ள காவல் நிலையம் அருகே இன்று(26) நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.
உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், பாதுகாப்புப்படையினர் குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பயங்கரவாத தாக்குதல்
பின்னர் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. அதேவேளை, கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி