இலக்கத்தகடின்றி மீட்கப்பட்ட கார் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Colombo Lohan Ratwatte Sri Lanka Police Investigation
By Sathangani Oct 28, 2024 10:13 AM GMT
Report

மிரிஹானவில் (Mirihana) இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுவதை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை நிராகரித்துள்ளதாக (Lohan Ratwatte) தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கண்டியில் (Kandy) தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

தற்கொலை செய்துகொண்ட நபர் எனக்கு தெரியாமல் அந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார் எனவும் தனக்கு வாகனத்தின் உரிமையாளரை தெரியாது எனவும் லொகான் ரத்வத்தை குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில!

சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில!

பதிவு செய்யப்படடாத வாகனம்

அதாவது லொகான் ரத்வத்தையின் மனைவியின் இல்லத்தில் நேற்று முன்தினம் (26) பதிவு செய்யப்படடாத வாகனமொன்றை மிரிஹான தலைமையக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இலக்கத்தகடின்றி மீட்கப்பட்ட கார் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் | Car Recovered From Lohan Ratwatte S Wife House

இந்த நிலையில் அந்த வாகனம் குறித்து விசாரணை செய்தவேளையே அது லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீடு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பிரதேச குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கைரேகை பதிவுப் பிரிவின் அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் விலை உயர்வு - கோவில்களில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

தேங்காய் விலை உயர்வு - கோவில்களில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அரிசி தட்டுப்பாடு குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரிசி தட்டுப்பாடு குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015