இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி

Sri Lanka Cardinal Malcolm Ranjith India Indian Army
By Sumithiran Aug 27, 2023 11:12 PM GMT
Report

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைக்கப்படுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் அனுமதியை பெற வேண்டும் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.வரலாற்றில் இருந்து இந்நாட்டை ஆட்சியாளர்கள் வெளிநாட்டினருக்கு காட்டிக் கொடுத்துள்ளனர் எனவும் அவர் இதன்போது குற்றம்சாட்டினார்.

ராகம தெவத்த தேசிய பசிலிக்காவில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த கர்தினால் ,

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம்

இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி | Cardinal Objects Bridge Connecting India

“நாம் எமது நாட்டின் துண்டுகளை வெவ்வேறு நாடுகளுக்கும் படைகளுக்கும் விற்று, இந்த நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்ல பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறோம்.

தற்போது இந்தியாவிற்கு பாலம் கட்டுகிறார்கள். இப்போது இந்தியாவில் இருந்து நமக்கு என்ன பிரச்சனைகள்? ஒருமுறை பருப்பு கொண்டு வந்தது நினைவிருக்கிறதா. இலங்கைக்கு இராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களின் கருத்தின் அடிப்படையில் சில விஷயங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா. அவர்களை எங்கள் தோளில் ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னொரு பாலம் கட்டினால் நன்றாக இருக்கும்.

அன்று முதல் இலங்கை தனிநாடு

இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி | Cardinal Objects Bridge Connecting India

இந்த முட்டாள்தனமான கதைகளை யார் சொல்வது? நமது நாடு எப்போதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது. நாங்கள் எந்த அரசுக்கும் அடிமையாக இருந்ததில்லை. நாம் வேறொரு நாட்டிலிருந்து பிரிந்து செல்லவில்லை. அன்று முதல் இலங்கை தனி நாடாக இருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தங்களை இந்நாட்டு மன்னர்கள் கையாண்டார்கள், ஆனால் நாம் யாரையும் அடிமைப்படுத்தவில்லை.

அன்பான சகோதர சகோதரிகளே, நம் நாடு அந்நிய தேசத்திடம் வீழ்ந்தால், அது நமது தலைவர்களின் துரோகத்தால் வீழ்ந்தது. நாளையும் இதே நிலை ஏற்படலாம்.

பாலம் கட்டும் யோசனைக்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு

இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி | Cardinal Objects Bridge Connecting India

இந்த பாலம் கட்டும் யோசனைக்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். பொதுமக்கள் கருத்து இல்லாமல் இவற்றைச் செய்வது தவறு. இன்று நம் நாட்டை நினைத்து வருந்துகிறோம்.

சுதந்திரம் பெற்ற நாம் இப்போது சுதந்திரத்தை இழக்க வேண்டியுள்ளது. அனைத்து நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்குவோம். துண்டு துண்டாக உடைப்போம். அப்போது நமக்கு எதுவும் மிச்சம் இருக்காது. இது ஒரு நோய்."என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026