கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் - 13 பேர் மீட்பு - 9 பேர் மாயம்
Japan
By Kiruththikan
தென்மேற்கு ஜப்பானில் சரக்குக்கப்பல் மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்த 13 பேரை தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர்.
ஜப்பானின் நாகசாகி மற்றும் தென்கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே நேற்று இரவு சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது.
இந்நிலையில் மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி