எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த மரக்கறி விலை : 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கரட்

Sri Lanka Economy of Sri Lanka Vegetables Price
By Sathangani Jan 14, 2024 08:01 AM GMT
Report

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நேற்று (13) ஒரு கிலோ கிராம் கரட் 1000 - 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து நேற்று ஒரு கிலோகிராம் கரட் 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அவ்வாறு பெறப்பட்ட கரட் சரியான தரம் வாய்ந்ததாக இல்லை எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள்! பின்னணியில் வெளியான காரணம்

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள்! பின்னணியில் வெளியான காரணம்


ப்ரோக்கோலி 7000 ரூபா

இந்நிலையில் சீன உணவில் பயன்படுத்தப்படும் ப்ரோக்கோலி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு 7000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த மரக்கறி விலை : 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கரட் | Carrot Sold For Rs 1000 In Sl Vegetable Price

லீக்ஸ் மற்றும் பீட்ரூட் 450 - 500 ரூபாய்க்கும், போஞ்சி 750 - 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பால் மற்றும் பாலுணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு!

பால் மற்றும் பாலுணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு!


இரண்டு வாரங்களுக்கு முன் கரட் விலை

மேலும் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த மரக்கறி விலை : 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கரட் | Carrot Sold For Rs 1000 In Sl Vegetable Price

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கரட் 350 - 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியம்

யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026