பொருளாதார மத்திய நிலையத்தை திறந்தால் நாடு முழுதும் பேராபத்து!
corona
sri lanka
suthath samaraveera
By Shalini
இந்த நேரத்தில் பொருளாதார மத்திய நிலையங்கள் போன்ற மக்கள் ஒன்று கூடும் நெரிசலான இடங்கள் திறந்தால், அது நாடு முழுவதும் விரைவாக வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர கூறுகிறார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வரும் பிரபலமான இடமாகும்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த காலக்கட்டத்தில் இவை திறந்திருந்தால் வைரஸ் பரவும் அபாயத்தைத் தடுக்க முடியாது என்று இவர் கூறுகிறார்.
இன்று காலை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
தம்புள்ளை பொருளாதார மையம் போன்ற மிக முக்கியமான இடத்தில் நோய்த்தொற்றுடையவர்கள் இருந்தால், நாடு முழுவதும் இந்த நோய் பரவும் ஆபத்து அதிகரிக்கும் என்றும் அது கூறுகிறது.
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்