இந்தியாவிற்கு அண்மையில் இன்று பதிவான நிலநடுக்கம்
India
Earthquake
Andaman and Nicobar Islands
By Thulsi
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் (Andaman and Nicobar Islands) ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நில அதிர்வு மையம் (National Center of Seismology (NCS) தெரிவித்துள்ளது.
மற்றொரு நிலநடுக்கம்
பூமிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்தியாவின் காஷ்மீரில் 4.6 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி