நாட்டை திவாலாக்கியதாக 39 பேர் மீது வழக்கு!
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Sumithiran
பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததாலும், வேண்டுமென்றே தமது பொறுப்புகளை புறக்கணித்ததாலும் நாடு திவாலாவதற்கு காரணமான 39 பேரை குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த 39 பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோர் அடங்குவர்.
கலாநிதி அத்துலசிறி சமரகோன், கலாநிதி மஹீம் மெண்டிஸ் மற்றும் சூசையப்பு நெவிஸ் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்