கடும் நிபந்தனைகளுடன் நிறைவேறியது கசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம்!

Parliament of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka Harsha de Silva
By Kalaimathy Dec 08, 2022 10:49 AM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்றில் கசினோ வர்த்தக ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று வெளியிட்டுள்ளார்.

பொது நிதி தொடர்பான குழு (COPF) 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உள்ள சரத்துக்களுக்கு அமையவே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நலன்களுக்காக அங்கீகாரம்

கடும் நிபந்தனைகளுடன் நிறைவேறியது கசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம்! | Casino Law Condition Sri Lanka Parliament Harsha

இன்றைய தினம், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் கொள்கை வகுப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நாட்டில் கசினோக்களை ஒழுங்குபடுத்தும் வகையில், கசினோ ஒழுங்குப்படுத்தல் முகவர் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் அரசாங்கத்தின் நலன்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய COPF தலைவர், இலங்கையில் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குவதற்காக சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

விடுக்கப்பட்ட கடும் ஆட்சேபனை

கடும் நிபந்தனைகளுடன் நிறைவேறியது கசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம்! | Casino Law Condition Sri Lanka Parliament Harsha

இருப்பினும் காசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகளை அங்கீகரிக்க COPF முன்பு மறுத்துவிட்டது. கசினோக்களுக்கு உரிமம் வழங்குவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்முறையாக தொடர்புடைய மனு கொண்டுவரப்பட்டது.

எனினும் கசினோ ஒழுங்குமுறை ஆணையம் இல்லாதது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த குழு, ஒழுங்குமுறை அமைப்பு இல்லாமல் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்படக் கூடாது என்று தெரிவித்ததுடன், இதற்கு கடும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024