இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்!

Israel Iran Middle East World
By Shalini Balachandran Jun 29, 2026 09:00 AM GMT
Report

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் யோசி கராடி (Yossi Karadi) இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண் தொழிலதிபர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண் தொழிலதிபர்!

மிகவும் திறமை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இஸ்ரேலுக்கு எதிரான பகைமைமிக்க இணையவழிச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 2025 ஜூன் மாதத்தில் சுமார் 1,600 ஆக இருந்த நிலையில் 2026 ஜூன் மாதத்தில் அது தோராயமாக 4,800 ஆக உயர்ந்துள்ளது.  

இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்! | Iranian Cyber Attacks Have Surged Since War

சில ஹேக்கர் குழுக்கள் மிகவும் திறமையானவை எங்களால் அவர்களைக் கையாள முடியும் ஆனால் நாம் அவர்களை அலட்சியப்படுத்தாமல் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வழக்கமான போர்க்களத்தைப் போலல்லாமல் சைபர் தளத்தில் எந்தவொரு போர்நிறுத்தமும் கிடையாது.

பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ள மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ள மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

கணினி அமைப்புகள்

இந்த சைபர் தாக்குதல்கள் முக்கிய உள்கட்டமைப்புகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள், கணக்கியல் நிறுவனங்கள் போன்ற சிறிய வணிகங்களை இலக்கு வைத்துள்ளன.  

எளிதாக ஊடுருவக்கூடிய நிறுவனங்களின் கணினி அமைப்புகளில் உள்ள தரவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்! | Iranian Cyber Attacks Have Surged Since War

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் உடனடியாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

எனினும், பிற நாடுகளுக்கு எதிராக தாங்கள் எவ்வித ஹேக்கிங் தாக்குதல்களையும் நடத்தவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வரும் டெஹ்ரான் (Tehran), தங்களது சைபர் உள்கட்டமைப்புகளும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசிலில் சகாவுடன் அரசாங்கத்துக்குள் முறைக்கேடு! அநுரவுக்கு சவாலாகும் அரிசி மாஃபியா குழு

பசிலில் சகாவுடன் அரசாங்கத்துக்குள் முறைக்கேடு! அநுரவுக்கு சவாலாகும் அரிசி மாஃபியா குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019