போராட்ட செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை - கிளர்ந்தெழுந்த கத்தோலிக்க சமுகம்
By Sumithiran
அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கத்தோலிக்க சமுகம்
காலி முகத்திடல் போராட்ட களத்தின் செயற்பாட்டாளர்கள் வண. ஜீவந்த பீரிஸ் உட்பட ஏனையர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைக்கு எதிராக கத்தோலிக்க சமுகம் கிளர்ந்தெழுந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள்,அருட் சகோதரிகள்மற்றும் சகோதரர்கள் என 1640 பேர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தீவிர கவலை
ஜூலை 25 அன்று, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், திருத்தந்தை ஜீவந்த பீரிஸ் மற்றும் பல போராட்ட செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயணத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 14 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்