கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகி ஈழத்தமிழ்ப் பெண் சாதனை

Tamils Kilinochchi United Kingdom India
By Sathangani Mar 05, 2026 09:52 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஈழதேசம் கண்ட கண்ணீரில் மாண்டுவிடாது மீண்டெழுந்த கிளிநொச்சி வட்டக்கட்சியைச் சேர்ந்த சாதனைப்பெண் ராஜினி சந்திரசேகரம் பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளராகி சாதனை படைத்துள்ளார்.

சிறைச்சாலையில் பிறந்து இன்று உலகப்புகழ் பெற்ற பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று அங்கு விரிவுரையாளராக கடமையாற்றும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார். 

இவர் கடந்துவந்த பாதை இவ்வாறு அமைந்துள்ளது, அது மிகக் கடினமான காலம். தாயகத்தில் போர் நடைபெற்ற காலத்தில் இவள் பிறந்தாள்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல்! சஜித் கேள்வி

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல்! சஜித் கேள்வி

சிறைச்சாலைச் சுவர்கள்

வன்முறை, அச்சம் மற்றும் நிலை தடுமாறும் வாழ்க்கை சூழலில், இவளின் பெற்றோர் வேதனையோடு ஒரு முடிவை எடுக்க வேண்டி இருந்தது. பிறக்கவிருந்த தங்கள் குழந்தையை போரின் கொடூரத்திலிருந்து காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் காந்தி தேசத்தில் தஞ்சம் கோரினர்.

அங்கு பாதுகாப்பும் புதிய எதிர்காலமும் கிடைக்கும் என்று நம்பி, ஆனால் பாதுகாப்புக்கு பதிலாக சிறைச்சாலையே அவர்களை எதிர்கொண்டது. அந்த சிறைச்சாலைச் சுவர்களுக்குள் தான் ராஜினி சந்திரசேகரம் பிறந்தாள்.  

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகி ஈழத்தமிழ்ப் பெண் சாதனை | Sl Tamil Woman Becomes Lecturer At Cambridge Unive

இவளின் முதல் மழலையொலி மகிழ்ச்சியின் சின்னமாக இல்லாமல் தடுப்புக்கம்பிகளின் பின்னால் பெரும்போராட்டத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கையின் சின்னமாக இருந்தது.

அந்த கடினமான சூழலில் பிறந்தாலும், அவளின் பிறப்பு பெற்றோரின் உறுதியையும் எதிர்கால நம்பிக்கையையும் பிரதிபலித்தது. இவளின் தந்தை   போராட்டத்தில் பங்காற்றியதன் மீதமாய் உடலில் பலகாயங்களுடன் அவரது தலையில் சன்னங்களும் பதிந்திருந்தன. அதன் காயங்கள் அவரது உடலையும், குடும்பத்தின் வாழ்க்கையையும் தினந்தோறும் பாதித்தன.

சிறைவாசத்திலிருந்து விடுதலையான பிறகும், அந்த காயங்களின் விளைவுகள் தொடர்ந்தன. பின்னர் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் நாடினர். புதிய வாழ்க்கையை தொடங்குவோம் என்ற நம்பிக்கையுடன் சென்றாலும், பொருளாதார சிரமங்கள், கலாச்சார மாற்றங்கள் மற்றும் மன உளைச்சல்கள் அவர்களை சோதித்தன.

இங்கிலாந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சையால் அந்தசன்னங்களை அகற்றினாலும் அதன் விளைவாக தொடர்ந்தும் (seizures) அதன் தாக்கங்கள் காணப்பட்டன. எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் அந்த வலி உபாதைகள் குடும்பத்தின் அமைதியை குலைத்தன.

சவுதி அரேபியா - ஓமான் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 131 இலங்கையர்கள்

சவுதி அரேபியா - ஓமான் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 131 இலங்கையர்கள்

அறிவியல் சாதனை

சிறுமியாக இருந்த இவள் தந்தையின் நிலையை வாழ்வின் அனேகமான நாட்களாக கவனித்தாள். அச்சம், கவலை, உதவியற்ற மனநிலை இவை அனைத்தும் இவளின் உள்ளத்தில் கேள்விகளை எழுப்பின.

“இது ஏன் நடக்கிறது? இதைத் தடுக்க முடியாதா? மனித மூளை எப்படி செயல்படுகிறது? அந்த கேள்விகளே இவளின் எதிர்காலத்தை நிர்ணயித்தன. மூளையின் செயல்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உறுதியுடன், இவள் கல்வியில் முழுமையாக ஈடுபட்டாள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகி ஈழத்தமிழ்ப் பெண் சாதனை | Sl Tamil Woman Becomes Lecturer At Cambridge Unive

உலகப் புகழ்பெற்ற University of Cambridge பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி நரம்பியல் (Neuroscience) துறையில் தீவிரமாகப் படித்தாள். பத்து ஆண்டுகள் கடின உழைப்பும் ஆராய்ச்சியும் மேற்கொண்டு தனது வாழ்க்கை அனுபவங்களை அறிவியல் சாதனையாக மாற்றிக் கொண்டாள். இவளின் விடாமுயற்சி மற்றும் அறிவாற்றலால் நரம்பியல் துறையில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்று கெளரவிக்கப்பட்டாள்.

மேலும் தனது ஆய்வுகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை தொகுத்து கேம்பிரிட்ஜ் நூலகத்திற்காக ஒரு முக்கியமான அறிவியல் நூலையும் எழுதியுள்ளார். அந்த நூல் மூளை மற்றும் நரம்பியல் குறித்த ஆழமான புரிதலை வழங்கும் கல்வியின் ஆதாரமாக விளங்குகிறது.

பின்னர், University of Cambridge அவளுக்கு விரிவுரையாளர் ஆக இருந்து அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியது.

சிறைச்சாலையில் பிறந்த குழந்தை, உலகின் முன்னணி பல்கலைக்கழகத்தில் அறிவைப் பகிரும் நிலைக்கு உயர்ந்தாள். போரிலும் துன்பங்களிலும் அடக்கு முறையிலும் தொடங்கிய இந்த வாழ்க்கைப் பயணம் அறிவியல் சாதனையிலும் சமூகப் பெருமையிலும் நிறைவடைந்தது.

சவுதி அரேபியா - ஓமான் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 131 இலங்கையர்கள்

சவுதி அரேபியா - ஓமான் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 131 இலங்கையர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025