கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்!
Sri Lanka
Bribery Commission Sri Lanka
Sabarimala
By Eunice Ruth
சிறிலங்கா மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அதிகார சபையின் மேலும் மூன்று அதிகாரிகளும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
சிறிலங்கா மத்திய சுற்றாடல் அதிகார சபையின் செயற்திட்ட நடவடிக்கை தொடர்பில் ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொள்ள சபையின் தலைவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.
இதன் போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி