மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பிணையில் விடுதலை !

CID - Sri Lanka Police Sri Lanka Sri Lanka Magistrate Court
By Eunice Ruth Nov 13, 2023 05:29 PM GMT
Report

சிறிலங்கா மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்யப்பட்ட சுபுன் எஸ் பத்திரகே இன்று நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

இதன் போது, 25 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது நடவடிக்கை

மண்ணெண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கும் வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை வெளியிடுவதற்காக அதிகார சபையின் தலைவர் இலஞ்சம் கோரியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 11 ஆம் திகதி சுபுன் எஸ் பத்திரகே மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பிணையில் விடுதலை ! | Cea Chairman Released On Bail Today Read More

கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றவில்லை : தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு

கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றவில்லை : தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு

இந்த நிலையில், குறித்த மூவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, சுபுன் எஸ் பத்திரகேவின் வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பிணையில் விடுதலை ! | Cea Chairman Released On Bail Today Read More

விளக்கமறியல்

எவ்வாறாயினும், அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை உள்ளடக்கிய ரணிலின் வரவு செலவு திட்டம் : பவித்ரா வன்னியாரச்சி சுட்டிக்காட்டு

வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை உள்ளடக்கிய ரணிலின் வரவு செலவு திட்டம் : பவித்ரா வன்னியாரச்சி சுட்டிக்காட்டு

 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026