இலஞ்சம் பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் : பணி இடைநிறுத்தம்!
Sri Lanka
By Beulah
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பணி இடைநீக்கம்
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 22 மணி நேரம் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
5 நாட்கள் முன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்