மின்சாரக் கட்டண திருத்தம் - மின்சார சபை வெளியிட்ட அறிக்கை

Ceylon Electricity Board Power Cut Today Sri Lanka Electricity Prices
By Thulsi Nov 26, 2024 11:35 AM GMT
Report

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

2014-2022 காலப்பகுதியில் மின்சார சபை செலவினங்களை அங்கீகரித்த போதிலும் ஒழுங்குமுறை அதிகாரிகள் அதற்கேற்ப மின் கட்டணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்காததால், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடயத்தை மின்சார சபை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை தொடர்பில் மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

மின் தடை தொடர்பில் மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

கட்டணத் திருத்தம்

அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள வழிமுறையின்படி, 2024 இன் கடைசி காலாண்டில் திட்டமிடப்பட்ட செலவானது, இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளின் வருமானத்தை 2014 - 2022 காலப்பகுதியில் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, 24.10.2024 அன்று இலங்கை மின்சார சபையினால் 6% முதல் 11 வரையிலான மின் கட்டணங்களைக் குறைக்கும் முன்மொழிவை மின்சாரத் துறை கட்டுப்பாட்டாளர் நிராகரித்தார்.

மின்சாரக் கட்டண திருத்தம் - மின்சார சபை வெளியிட்ட அறிக்கை | Ceb Electricity Tariff Revision 2024 New Charges

2024 இன் கடைசி காலாண்டிற்காக அல்லாமல், 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு 01.01.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணத் திருத்தத்திற்கான முன்மொழிவை மீண்டும் அனுப்புமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளதாக தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலையை குறைக்க அனுமதிக்கப்படவில்லை

2025 ஆம் ஆண்டிற்கான புதிய முன்மொழிவை ஒழுங்கான முறையில் சமர்ப்பிக்க இலங்கை மின்சார சபைக்கு போதுமான கால அவகாசம் தேவை என்றும், 06.12.2024 இற்கு முன்னர் இந்த முன்மொழிவு ஒழுங்குமுறை அதிகாரிக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண திருத்தம் - மின்சார சபை வெளியிட்ட அறிக்கை | Ceb Electricity Tariff Revision 2024 New Charges

2024 ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் முறைமையை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை அதிகாரிகளின் முடிவு காரணமாக, 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இலங்கை மின்சார சபை விலையை குறைக்க அனுமதிக்கப்படவில்லை என்று மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரச் செலவுகளை மதிப்பிடுவதும் கட்டணத் திருத்தங்களை முன்வைப்பதும் இலங்கை மின்சார சபையின் பணியாகும், மேலும் நுகர்வோருக்கு நியாயமான கட்டணத் திருத்த முன்மொழிவை முன்வைப்பதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதாக இலங்கை மின்சார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025